Total Pageviews

Tuesday, August 31, 2010

புவி வெப்பமடைதல் சந்தேகவாதி மனம

புவி வெப்பமடைதல் சந்தேகவாதி மனம:

"புவிவெப்பமடைந்து வருகிறது நாடுகளின் உற்பத்தி நடவடிக்கைகளால் வெப்பவாயுக்கள் விண்வெளியில் கடுமையான பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற எந்த வித விஞ்ஞான ஆய்வுகளையும் நம்பாமல் பேசி வந்த சந்தேகவாதிய�"

புவிவெப்பமடைந்து வருகிறது நாடுகளின் உற்பத்தி நடவடிக்கைகளால் வெப்பவாயுக்கள் விண்வெளியில் கடுமையான பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற எந்த வித விஞ்ஞான ஆய்வுகளையும் நம்பாமல் பேசி வந்த சந்தேகவாதியான டென்மார்க் பேராசிரியர் ஜான் லோம்பர்க் புவி வெப்பமடைதல் உண்மையே என்றும் ஆண்டுக்கு 100பில். டாலர்கள் இதனை தடுக்க செலவு செய்ய வேண்டும் என்றும் தனது புதிய நூலில் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூ�

2012ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூ�:

"100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுகளின் மின்சார வினிய"